தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் மறைத்து வைத்த நபர்… போலீசில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஜப்பானில் நபர் ஒருவர் உயிரிழந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் மறைத்து வைத்த நபர்… போலீசில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஜப்பானில் இரு விமானங்கள் மோதி தீ விபத்து – 379 பயணிகள் பத்திரமாக மீட்பு!

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது, 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜப்பான் ஏர்லைன்ஸ் 516…

View More ஜப்பானில் இரு விமானங்கள் மோதி தீ விபத்து – 379 பயணிகள் பத்திரமாக மீட்பு!

800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை: 1.17 கோடி மக்களுடன் சென்னைக்கு 26-வது இடம்!

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு…

View More 800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை: 1.17 கோடி மக்களுடன் சென்னைக்கு 26-வது இடம்!

வெடித்துச் சிதறிய எரிமலை – ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு..!

ஜப்பானில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததன் விளைவாக, கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது. தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமா தீவுக்கு 1 கிமீ தூரத்தில் உள்ள பெயரிடப்படாத எரிமலை ஒன்று மூன்று வாரங்களுக்கு…

View More வெடித்துச் சிதறிய எரிமலை – ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு..!

டோக்கியோ – சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

View More டோக்கியோ – சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

டோக்கியோவில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள என்இசி பியூச்சர் கிரியேஷன் ஹப் நிறுவனத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு…

View More டோக்கியோவில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”ஜப்பானிய தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை…

View More ”ஜப்பானிய தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திடீரென குலுங்கிய பூமியால் பீதியடைந்த மக்கள்!!

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மத்திய…

View More ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திடீரென குலுங்கிய பூமியால் பீதியடைந்த மக்கள்!!

டோக்கியோவில் “இனிக்கும் தமிழ்” – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!

டோக்கியோவில், ஜப்பான் தம்பதியினர் தங்களின் இனிப்பகத்திற்கு தமிழில் பெயர் வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நேற்று சர்வதேச தாய்மொழி தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாய்மொழி மீது பலருக்கும் பற்று இருப்பது…

View More டோக்கியோவில் “இனிக்கும் தமிழ்” – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!

உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

தமிழக அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகளவில் வெற்றி பெறுவேன்  என பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் என்ற மனிஷா ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஜப்பான் டோக்கியோ நகரில்…

View More உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்