’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலுக்கான நிவாரண நிதி தற்போது வரை 92 சதவிகிதம் வழங்கப்பட்டதாக  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. …

View More ’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு

டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என தமிழ்நாடு டிஜிபி அறிக்கை அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.…

View More டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

“லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் இல்லை!” – அமைச்சர் சாமிநாதன் பேட்டி

லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி…

View More “லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் இல்லை!” – அமைச்சர் சாமிநாதன் பேட்டி

பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

சென்னையின் 2-வது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் குறித்தும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்……

View More பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

பெண்ணையாறு வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்!

பெண்ணையாறு நதி நீரை கர்நாடகா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் திடீரென விலகிக் கொண்டனர். தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு…

View More பெண்ணையாறு வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உதயச்சந்திரன் – நிதி; அமுதா – உள்துறை செயலாளராக நியமனம்

தமிழ்நாட்டில் முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பொழுதே மூத்தா ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.…

View More மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உதயச்சந்திரன் – நிதி; அமுதா – உள்துறை செயலாளராக நியமனம்

தமிழ்நாட்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More தமிழ்நாட்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

தலைமைச் செயலாளர் இறையன்பு, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய 51 இனங்களையும் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கைத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள்…

View More புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்