அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
View More அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு – அமைச்சர் சரத்குமார்!Government Employees
அரசு ஊழியர்களுக்கு “Work from Home” – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு!
டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.
View More அரசு ஊழியர்களுக்கு “Work from Home” – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு!அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
View More அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!திமுக ஆட்சியை தொடரவிட்டால், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியமும் பிடுங்கப்படும் – நயினார் நாகேந்திரன்!
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தின் சொந்த வருவாய் குறைந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More திமுக ஆட்சியை தொடரவிட்டால், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியமும் பிடுங்கப்படும் – நயினார் நாகேந்திரன்!பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற முடியாது – அன்புமணி!
திமுக பாராட்டு விழாக்களை நடத்தினாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற முடியாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற முடியாது – அன்புமணி!தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
View More தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது பேச்சுவார்த்தை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ்…!“திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசு ஊழியர்கள்” – அன்புமணி ராமதாஸ்!
அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசு ஊழியர்கள்” – அன்புமணி ராமதாஸ்!“மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்த திமுக” – அன்புமணி ராமதாஸ்!
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்த திமுக” – அன்புமணி ராமதாஸ்!“அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கீழடி அருங்காட்சியகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
View More “அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!