‘தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார்’ கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்!
தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி...