முக்கியச் செய்திகள் தமிழகம் இனி இதற்கு (₹) பதில் (ரூ) இது… தமிழ்நாடு பட்ஜெட் விளம்பரத்தில் ‘ரூ’ இலச்சினை! By Web Editor March 13, 2025 ரூadvertisementsymbolTN Budget 2025-26 தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. View More இனி இதற்கு (₹) பதில் (ரூ) இது… தமிழ்நாடு பட்ஜெட் விளம்பரத்தில் ‘ரூ’ இலச்சினை!