விஜய் அறிவுறுத்தலை மீறி தவெக மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

தவெக 2வது மாநில மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், புத்தகப் பைகளை சுமந்தபடி பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

View More விஜய் அறிவுறுத்தலை மீறி தவெக மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

“வறுமையை வென்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி” – அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு!

வறுமையை வென்று மருத்துவ மாணவியான பூமாரியை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

View More “வறுமையை வென்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி” – அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு!

சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

View More சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!

“அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை – இரண்டு மாணவர்கள் கைது!

சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

View More பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை – இரண்டு மாணவர்கள் கைது!

இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர்!

சென்னையில் விமானத்தின் அவசர கால கதவை இளைஞர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர்!

கோவை | தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!

கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More கோவை | தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!

“குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வருவது கொடூரமானது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வருவது கொடூரமானது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் – சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!

பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

View More பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் – சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!