13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13ஆயிரத்து 331 ஆசிரியர் காலிப் பணியிடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை...