ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் சமீபத்தில்…
View More ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது..!Rajasthan
ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!
ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.…
View More ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
பிரதமர் நரேந்திர மோடியை தவறாக விமர்சித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, நாட்டில் 5 மாநிலத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…
View More காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான அரங்கேறிய வன்முறைகளுக்கு காங்கிரஸே பொறுப்பு – பிரதமர் மோடி!
ராஜஸ்தானில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73…
View More ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான அரங்கேறிய வன்முறைகளுக்கு காங்கிரஸே பொறுப்பு – பிரதமர் மோடி!ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜக சதி செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது:…
View More ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!“அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும்,…
View More “அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு“ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு
ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. …
View More “ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…
5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…
View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் – 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற…
View More ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் – 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.…
View More 5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்