தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக...