“உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்” – உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!

தனியார்மயத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாக உழைப்போர் உரிமை இயக்கம் மாநில தலைவர் கு. பாரதி தெரிவித்துள்ளார்.

View More “உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்” – உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!

மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

கப்பல் போக்குவரத்து மசோதா விவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

யானை தாக்கி தொழிலாளி பலி – நீலகிரி மாவட்டத்தில் மக்கள் போராட்டம்!

தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற மணி தொழிலாளி யானை தாக்கி பரிதாப உயிரிழந்தார்.

View More யானை தாக்கி தொழிலாளி பலி – நீலகிரி மாவட்டத்தில் மக்கள் போராட்டம்!

“தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கதறி அழுதனர்.

View More தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!

‘கிங்டம்’ படத்திற்கு எதிராக போராட்டம் – கோவையில் நாதகவினர் கைது!

‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் (நாதக) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

View More ‘கிங்டம்’ படத்திற்கு எதிராக போராட்டம் – கோவையில் நாதகவினர் கைது!

’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!

கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More ’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!

“நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!

நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!

“எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!

எங்கள் கோரிக்கை தாய், தந்தை ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.

View More “எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!