திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!policearrest
கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!சர்ச்சைப் பேச்சு விவகாரம் – நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் | நீதிமன்றம் உத்தரவு!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது…
View More சர்ச்சைப் பேச்சு விவகாரம் – நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் | நீதிமன்றம் உத்தரவு!பொல்லாதவன் பட பாணியில் ‘பல்சர் பைக்’ திருட்டு: வசமாக சிக்கிய இளைஞர்கள்
பல்சர் பைக்குகளை மட்டும் தொடர்ந்து திருடி வந்த இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன திருட்டு அதிகமானதைத்…
View More பொல்லாதவன் பட பாணியில் ‘பல்சர் பைக்’ திருட்டு: வசமாக சிக்கிய இளைஞர்கள்