இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!

சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

View More இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!

ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு முதல் தர்ணா போராட்டம்!

சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் நள்ளிரவு முதல் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு முதல் தர்ணா போராட்டம்!

”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!

திரும்பிய திசையெல்லாம் போராட்டம் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டங்களை நடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!

ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து 30ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!

ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து 30ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!

அரசு இயந்திரத்தை பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை – நயினார் நாகேந்திரன்….!

சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More அரசு இயந்திரத்தை பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை – நயினார் நாகேந்திரன்….!

இடைநிலை ஆசிரியர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More இடைநிலை ஆசிரியர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

View More டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் ; திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View More திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் ; திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!

திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!