Tag : Kumbakonam

தமிழகம் செய்திகள்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பற்றிய தீ; இருவர் மயக்கம்

Web Editor
கும்பகோணம் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயால் அருகில் நின்றிருந்த கார் மற்றும் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது. கும்பகோணம் ஆழ்வான் கோயில் தெருவில் சதீஷ் என்பவர் டீ...
தமிழகம் பக்தி செய்திகள்

சுவாமிமலை முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Editor
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை உலகெங்கும் வாழும்...
குற்றம் தமிழகம் செய்திகள்

கும்பகோணம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!

Web Editor
கும்பகோணம் நாச்சியார்கோவில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் போலியாக மக்களுக்கு ஊசி மற்றும் மருந்துக்களை வழங்கி வந்த இரண்டு போலி மருத்துவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்...
தமிழகம் பக்தி செய்திகள்

கும்பகோணம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை!

Web Editor
பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் சீனிவாச ருமாள் கோயிலில் கல்கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் ஆலயம்....
தமிழகம் செய்திகள்

தாராசுரம் அருகே தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

Web Editor
கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கிடங்கை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கும்பகோணத்தில் ஃபேஷன் ஷோ: அழகிய ஆடைகளில் அசத்திய குழந்தைகள்

Web Editor
உலக மகளிர் தினத்தின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான நூதன ஆடை அணியும் போட்டி (FashionShow) நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட பெண் குழந்தைகள்...
தமிழகம் செய்திகள்

காதலன் வீட்டுமுன் தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி இளம்பெண்

Web Editor
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர்...
தமிழகம் செய்திகள் Agriculture

டிரோன் மூலம் பயிர்களுக்கு உரத்தெளிப்பு – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் –

Web Editor
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு உரத்தெளிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், அம்மாவட்டத்தில் இருந்து...
தமிழகம் பக்தி

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்

Web Editor
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிமக திருவிழாவின் நான்காம் நாளில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன....
தமிழகம் பக்தி செய்திகள்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Editor
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய சிவாலயங்களில் ஒன்பது சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாக திகழும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு...