தமிழ் நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்……..!

தமிழ் நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ளார்.

View More தமிழ் நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்……..!

தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

View More தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் ; பிப்.23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் – தலைமைத் தேர்தல் அதிகாரி….!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் ; பிப்.23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் – தலைமைத் தேர்தல் அதிகாரி….!

எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ. ஆர் பணிகளுக்கு எதிரான வழக்கில் அம்மாநில முதலைமச்சர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக ஆஜராகி வாதாடினார்.

View More எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான கால அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

View More வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

“அதிமுகவில் இருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், திமுக, அதிமுக இடையே தான் போட்டி என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவில் இருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

SIR : புதிதாக பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

View More SIR : புதிதாக பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!

தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது – திருமாவளவன்

தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

View More தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது – திருமாவளவன்

சென்னையில் 2வது நாளாக இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

சென்னையில் இன்று 2வது நாளாக வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

View More சென்னையில் 2வது நாளாக இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!