ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? சீமான் கேள்வி!PressMeet
முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் – செல்வப்பெருந்தகை பேட்டி!
யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் – செல்வப்பெருந்தகை பேட்டி!“வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!
கீழடி ஆய்வுகள் அவர்களுக்கு எதிராக போய்விடும் என்று பாஜக எண்ணுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!“இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்” – ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!
மதுரையில் முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்தார்.
View More “இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்” – ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!“தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படுகிறது” – எடப்பாடி பழனிச்சாமி!
திமுக ஆட்சியில் பொதுமக்கள் கொந்தளிப்பை மடைமாற்றம் செய்யவே என்னை பற்றி கேலிச் சித்திரம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
View More “தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படுகிறது” – எடப்பாடி பழனிச்சாமி!“அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு” – அப்பாவு பேட்டி!
உள்ளத்தின் அடிதளத்தில் மதவெறியும், இன வெறியும் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்கா என்று தெரியவில்லை என அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு” – அப்பாவு பேட்டி!“மதவாத சக்திகள் பிரச்சினையை பெரிதாக்க கூடாது” – திருமாவளவன் பேட்டி!
ஸ்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சினைகளை திருமாவளவன் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
View More “மதவாத சக்திகள் பிரச்சினையை பெரிதாக்க கூடாது” – திருமாவளவன் பேட்டி!“சட்டப்படி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” – சபாநாயகர் அப்பாவு!
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
View More “சட்டப்படி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” – சபாநாயகர் அப்பாவு!“முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!
தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!“கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்” – திருமாவளவன் பேட்டி!
கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்” – திருமாவளவன் பேட்டி!