விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More ஆசிய விளையாட்டுப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!Congratulations
வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தா – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தா – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!“காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா – பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா – பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!வரலாற்றுச் சாதனை படைத்த பிரக்ஞானந்தா – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!
வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More வரலாற்றுச் சாதனை படைத்த பிரக்ஞானந்தா – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!“பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்” – அன்புமணி!
பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்துள்ளது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்” – அன்புமணி!“10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்” – மு.க.ஸ்டாலின்!
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்” – மு.க.ஸ்டாலின்!