கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!

குன்னூர் சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் 30 ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு…

View More கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!

பாரம்பரிய உடை, இசை, நடனம் | கோத்தர் பழங்குடியினரின் திருவிழா!

நீலகிரியில் கோத்தர் பழங்குடிகள் 7 கிராமங்களில் இயற்கையையும் குல தெய்வமான அய்யனோர் அம்மனோரை வழிபடும் திருவிழா நடைபெற்றது. விவசாயம் செழிக்க, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோய் நொடியின்றி வாழ கோத்தர் பழங்குடியினர் மக்களால்…

View More பாரம்பரிய உடை, இசை, நடனம் | கோத்தர் பழங்குடியினரின் திருவிழா!

நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 2 இரவுகளில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை உறை பனி…

View More நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

புலி நடமாடுவதாக பரவிய சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெயியிட்ட ராஜ்குமார் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இதை…

View More புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும்…

View More மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!

குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!

குன்னூர் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால்,  பள்ளியை சேதப்படுத்திய யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன.  இந்த…

View More குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!

நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிக்கப்பட்டது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை தாக்கி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி…

View More நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிக்கப்பட்டது!

சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ…

View More சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீலகிரி, தேனியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரி,  தேனி மாவட்டங்களில் நாளை (ஜன.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது.  மேலும் தென்மேற்கு வங்கக்கடல்…

View More நீலகிரி, தேனியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரியில் ஜன. 4,5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நீலகிரியில் ஜன.4,5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (ஜன.1) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து…

View More நீலகிரியில் ஜன. 4,5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!