பாரம்பரிய உடை, இசை, நடனம் | கோத்தர் பழங்குடியினரின் திருவிழா!
நீலகிரியில் கோத்தர் பழங்குடிகள் 7 கிராமங்களில் இயற்கையையும் குல தெய்வமான அய்யனோர் அம்மனோரை வழிபடும் திருவிழா நடைபெற்றது. விவசாயம் செழிக்க, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோய் நொடியின்றி வாழ கோத்தர் பழங்குடியினர் மக்களால்...