நீலகிரியில் ஜன. 4,5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நீலகிரியில் ஜன.4,5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (ஜன.1) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து…

View More நீலகிரியில் ஜன. 4,5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

தேயிலை தோட்டத்தில் பணிக்கு சென்ற போது சிறுத்தை தாக்கியதால், கோவை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா என்ற பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்துலூரை அடுத்த ஏலமன்னா…

View More நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!

கோத்தகிரியில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாக நடனமாடினார். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களின் குல தெய்வ திருவிழாவான ஹெத்தையம்மன் திருவிழா…

View More படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!

உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

உதகை அதன் சுற்று வட்டார பகுதிகளில், சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால்,  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும்,  உணவு மற்றும் தண்ணீர்…

View More உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

கனமழை எதிரொலி | உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில்…

View More கனமழை எதிரொலி | உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.…

View More நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கனமழை எதிரொலியால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து!

உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்ற  நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை…

View More கனமழை எதிரொலியால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து!

கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை – பொதுமக்கள் பீதி

கோத்தகிரி நகரின்,  பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அதிகாலை நேரத்தில் கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால்,  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும், …

View More கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை – பொதுமக்கள் பீதி

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:  ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று தமிழ்நாட்டில்…

View More நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

“பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான். என்னைப் பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர் என்று திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை…

View More “பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்