அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து…
View More அசாமில் கனமழை: கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 5 லட்சம் பேர் பாதிப்பு!#Flood | #Landslides | #NorthIndia | #News7Tamil | #News7TamilUpdates
இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்
அகில இந்திய ரீதியாக அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் என திமுக நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வி நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. ”முதலமைச்சர்…
View More இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் என வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனெட்…
View More வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு