Skip to content
February 14, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » disabled ringtone facebook page completely deleted
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முடக்கப்பட்ட முரசொலி பேஸ்புக் பக்கம் – முற்றிலுமாக நீக்கம்..!

திமுகவின் முரசொலி நாளிதழ் முகநூல் பக்கத்தை முடக்கி ஆபாச படங்களை வெளியிட்ட நிலையில் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி.  இந்த நாளிதழின் முகநூல் பக்கம் அக்டோபர் 4 ஆம் தேதி…

Author Avatar

Web Editor

October 12, 20237:50 pm DMKFacebook accountHackersMouthpieceMurasoli

திமுகவின் முரசொலி நாளிதழ் முகநூல் பக்கத்தை முடக்கி ஆபாச படங்களை
வெளியிட்ட நிலையில் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி.  இந்த நாளிதழின் முகநூல் பக்கம்
அக்டோபர் 4 ஆம் தேதி இரவு முடக்கப்பட்டது. மேலும் அதில் சைபர் கும்பல் ஆபாச
படங்களை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முரசொலி நிர்வாகத்தினர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து முரசொலி நாளிதழின் பொது மேலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், “எங்களது ‘முரசொலி நாளிதழ்”
தினசரி தமிழ்நாடு முழுவதும் வெளிவருகிறது.   04.10.2023 இரவு 10 மணியளவில்
முரசொலி முகநூல் (Facebook)-ஐ Hackers மூலம் முடக்கப்பட்டு விரும்பத்தகாத
புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அத்துடன் 200 டாலர்கள் எனக்கு அனுப்பிவையுங்கள் நாள் உங்களுடைய முகநூல்
அக்கவுன்ட்-ஐ (Facebook Account) திருப்பி தருகிறேன் என்று குறுஞ்செய்தி
மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம்
போலீசார் விசாரணை நடத்தினர். திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி பக்கம் முற்றிலுமாக பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது.  புகார் அளிக்கப்பட்ட பிறகும் முரசொலி பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ஹேக்கர்களால் ஆபாச புகைப்படங்கள் பதிவிடும் வண்ணம் இருந்தது. தற்போது முற்றிலுமாக பேஸ்புக்கில் இருந்து முரசொலி பக்கம் நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

பிப்.18, 19ம் தேதிகளில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

By Web Editor February 14, 2026

பாகிஸ்தானில் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 13 பேர் உயிரிழப்பு!

By Web Editor February 14, 2026

“பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்” – தவெக தலைவர் விஜய்!

By Web Editor February 13, 2026

சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது!

By Web Editor February 13, 2026
#ट्रेंडिंग हैशटैग:DMKFacebook accountHackersMouthpieceMurasoli

Post navigation

Previous Previous post: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்!
Next Next post: அதிரடியாக விளையாடிய தெ.ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு..!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading