பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராக பேச முடியாதவர்கள் கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் -முரசொலி
பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராகப் போராட முடியாதவர்கள் கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் ‘பேனா’ நினைவுச் சின்னம் கடலுக்குள்...