காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…

View More காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

கறிசோறுக்காக அடித்துக் கொண்ட தொண்டர்கள் – தெலங்கானா ஆளுங்கட்சி கூட்டத்தில் பரபரப்பு….

தெலங்கானாவில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில், கறிசோறுக்காக தொண்டர்கள் முட்டி மோதி, தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள்…

View More கறிசோறுக்காக அடித்துக் கொண்ட தொண்டர்கள் – தெலங்கானா ஆளுங்கட்சி கூட்டத்தில் பரபரப்பு….

உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின்…

View More உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…

View More ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

இபிஎஸ் பெயரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை! – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சட்டவிதியை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர் என்றும், எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை என்றும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தனியார்…

View More இபிஎஸ் பெயரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை! – ஓ.பன்னீர்செல்வம்

’அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’ – ஓபிஎஸ்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்…

View More ’அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’ – ஓபிஎஸ்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.…

View More அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளவையாரின் பாடலோடு…

View More கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

View More குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று நடைபெறுகிறது ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை வேப்பேரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…

View More இன்று நடைபெறுகிறது ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்