34.5 C
Chennai
June 17, 2024

Tag : Clash

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதல் – 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

Jeni
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!

Jeni
மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தாராபுரத்தில் பரபரப்பு.!! பாஜக-இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இடையே மோதல்..!!

Web Editor
தாராபுரம் அருகே பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சூடானில் பயங்கர மோதல் : பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

Web Editor
சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலி எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ...
முக்கியச் செய்திகள் இந்தியா

கறிசோறுக்காக அடித்துக் கொண்ட தொண்டர்கள் – தெலங்கானா ஆளுங்கட்சி கூட்டத்தில் பரபரப்பு….

G SaravanaKumar
தெலங்கானாவில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில், கறிசோறுக்காக தொண்டர்கள் முட்டி மோதி, தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; மன்னார்குடியில் பரபரப்பு

G SaravanaKumar
மன்னார்குடியில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி சட்டமன்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

EZHILARASAN D
இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

EZHILARASAN D
கூட்டுறவுத்துறையின் செயல்பாடு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதற்கு பதிலளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்...
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் விளையாட்டு

ஷோயப் அக்தரின் குற்றச்சாட்டு நியாயமானதா? நேற்று இரவு சார்ஜாவில் நடந்தது என்ன?

Web Editor
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை கழற்றி பாகிஸ்தான் ரசிகர்கள் மீது வீசியும், ஒரு சிலரை அடித்தும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் – வீடு, வாகனங்கள் சூறை

Web Editor
நாகை அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy