தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் சென்னையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு,…

View More தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை

பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை…

View More பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அமமுக – நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் தொடர் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த உள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வரும் டிசம்பர் 28ஆம் தேதி…

View More நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அமமுக – நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் தொடர் ஆலோசனை

டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்பு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ்…

View More டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்பு

’தேவை ஏற்பட்டால் ஆளுநரை சந்திப்பேன்’ – ஓ.பன்னீர்செல்வம்

தேவை ஏற்பட்டால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எழும்பூர், துறைமுகம் பகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி…

View More ’தேவை ஏற்பட்டால் ஆளுநரை சந்திப்பேன்’ – ஓ.பன்னீர்செல்வம்

டிச.1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்…

View More டிச.1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாக…

View More ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

கோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமை செயலாளர், டிஜிபியுடன் முதலமைச்சர் ஆலோசனை

கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.  கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார்…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமை செயலாளர், டிஜிபியுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 9 ஆவது கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி, 8 ஆவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் 15 நாட்களுக்குள்ளாக…

View More தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் உத்தரவு

மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12.10.2022) தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை…

View More சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் உத்தரவு