ஓணம் பண்டிகையையொட்டி, இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் அத்த பூ கோலமிட்டு, சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. கேரளாவின் அறுவடை கால பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்றுகொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில்…
View More கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் களைகட்டிய #Onam! பாரம்பரிய உடை அணிந்து மக்கள் கொண்டாட்டம்!KANNIYAKUMARI
#Governor தேநீர் விருந்தில் கலந்துகொண்ட விவகாரம் : காரணம் என்ன? – கனிமொழி எம்பி பேட்டி!
கட்சிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன, முதலமைச்சருக்கு சில கடமைகள் உள்ளன என ஆளுநர் தேநீர் விருந்து கலந்துகொண்ட விவகாரத்திற்கு கனிமொழி எம்பி கருத்து தெரிவித்தார். கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 400 க்கும்…
View More #Governor தேநீர் விருந்தில் கலந்துகொண்ட விவகாரம் : காரணம் என்ன? – கனிமொழி எம்பி பேட்டி!தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும்…
View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறை…
View More குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!அரபு நாடுகளில் தெரிந்த பிறை – நாகர்கோவிலில் பக்ரீத் சிறப்பு தொழுகை!
அரபு நாடுகளில் பிறை தெரிந்ததை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அசரப் பள்ளிவாசலில் முஸ்லிம்களில் ஜாக் பிரிவினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு…
View More அரபு நாடுகளில் தெரிந்த பிறை – நாகர்கோவிலில் பக்ரீத் சிறப்பு தொழுகை!தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல இடங்களில் வரலாறு காணாத…
View More தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!“கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே” – பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே!
“கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே. ஏன் இந்த நாடகம்”? என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர்…
View More “கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே” – பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே!விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப் பெருந்தகை விமர்சனம்!
மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல, இந்தியாவிற்கே அவமானமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப் பெருந்தகை விமர்சனம்!மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?
மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், மே 30,31, ஜூ1 ஆகிய 3 நாட்களில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7…
View More மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல்…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!