கன்னியாகுமரியில் இன்று தொடங்கி ஜன.1ம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள…
View More மன்மோகன் சிங் மறைவு – கன்னியாகுமரி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2நாட்களாக குறைப்பு!glass bridge
களைகட்டியது கன்னியாகுமரி – இன்று புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு…
View More களைகட்டியது கன்னியாகுமரி – இன்று புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalinகுமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறை…
View More குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு …
View More விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு