பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
View More ஓணம் பண்டிகை – அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துonam
மலையாளிகளின் அறுவடைத் திருவிழா – ஓணம் கொண்டாட்டம் ஆரம்பம்!
மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடை திருவிழாவான திருவோண பண்டிகை இன்று துவக்கம்.
View More மலையாளிகளின் அறுவடைத் திருவிழா – ஓணம் கொண்டாட்டம் ஆரம்பம்!வேட்டையன் பட ‘மனசிலாயோ’ பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடிய #Coolie படக்குழு! உற்சாகத்தில் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படக் குழுவினர் ஓணம் கொண்டாடிய விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன்,…
View More வேட்டையன் பட ‘மனசிலாயோ’ பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடிய #Coolie படக்குழு! உற்சாகத்தில் ரஜினிகாந்த்!கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் களைகட்டிய #Onam! பாரம்பரிய உடை அணிந்து மக்கள் கொண்டாட்டம்!
ஓணம் பண்டிகையையொட்டி, இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் அத்த பூ கோலமிட்டு, சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. கேரளாவின் அறுவடை கால பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்றுகொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில்…
View More கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் களைகட்டிய #Onam! பாரம்பரிய உடை அணிந்து மக்கள் கொண்டாட்டம்!#Onam2024 – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், #TVKChief விஜய் வாழ்த்து!
கேரள மக்களின் முக்கிய பண்டிகளைகளில் ஒன்றான திருவோணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில்…
View More #Onam2024 – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், #TVKChief விஜய் வாழ்த்து!#Onam பண்டிகை எதிரொலி – ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை!
ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுப முகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும்…
View More #Onam பண்டிகை எதிரொலி – ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை!கோவை தனியார் கல்லூரியில் #Onam கொண்டாட்டம்… ஹெலிகாப்டரில் இறங்கிய மகாபலி மன்னர்!
கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், மகாபலி மன்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை மறுநாள்…
View More கோவை தனியார் கல்லூரியில் #Onam கொண்டாட்டம்… ஹெலிகாப்டரில் இறங்கிய மகாபலி மன்னர்!#Onam பண்டிகை: சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது, “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு இன்று (செப். 13) பிற்பகல் 3.15…
View More #Onam பண்டிகை: சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!ஓணம், தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள்! – #SouthernRailway அறிவிப்பு
ஓணம் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இது போன்ற…
View More ஓணம், தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள்! – #SouthernRailway அறிவிப்பு#GaneshChaturthi எதிரொலி – தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு!
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரசித்திப் பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்குபெங்களூரு, ஓசூர், திண்டுக்கல், ராயக்கோட்டை மற்றும்…
View More #GaneshChaturthi எதிரொலி – தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு!