நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி ராமதாஸ்!investigation
தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!
துபாயில் விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானம் எரிந்து விபத்திற்கு உள்ளானது தொடர்பான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
View More தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – காவல்துறை விசாரணை!
கோவையில் நேரு பொறியியல் கல்லூரியில் இரவு உணவு அருந்திய ஐந்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
View More கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – காவல்துறை விசாரணை!சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!
சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : “சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” – அன்புமணி ராமதாஸ்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : “சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” – அன்புமணி ராமதாஸ்!நெல்லை : குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட தாய்!
நெல்லை அருகே இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More நெல்லை : குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட தாய்!கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி!
கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி!திருவெறும்பூர் அருகே திருமணத்தை மீறிய உறவு – ஒருவர் படுகொலை!
திருவெறும்பூர் அருகே திருமணத்தை மீறிய உறவால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More திருவெறும்பூர் அருகே திருமணத்தை மீறிய உறவு – ஒருவர் படுகொலை!உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
நெல்லையில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!