விருதுநகர் அருகே காரியாபட்டி வடகரையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
View More காரியாபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!death toll
கர்நாடகா: ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கர்நாடகா: ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!ஈரான் துறைமுக வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்வு!
ஈரான் துறைமுக வெடிவிபத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More ஈரான் துறைமுக வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்வு!பீகார் கனமழை – உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு!
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பீகார் கனமழை – உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு!மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 694ஆக அதிகரிப்பு!
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததோர் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது.
View More மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 694ஆக அதிகரிப்பு!அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு !
அர்ஜென்டினாவில் கனமழையின் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
View More அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு !லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்வு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
View More லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்வு!#Spain ஐ புரட்டிப்போட்ட மழை வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 202ஆக உயர்வு!
ஸ்பெயின் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் அக்டோபர் 29ம் தேதி பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில்…
View More #Spain ஐ புரட்டிப்போட்ட மழை வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 202ஆக உயர்வு!வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 370ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 370பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை,…
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 370ஆக உயர்வு!இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிட மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு செல்கின்றனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில்…
View More இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!