ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
View More “ஆன்லைன் சூதாட்டத்திற்கு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!insists
ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4ஆயிரத்து 34 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!மொழிகள் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
மொழிகள் வளர்ச்சிக்கு என்ன செலவு செய்துள்ளார்கள் என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More மொழிகள் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!“அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !
இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல் !
கரூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
View More 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல் !“போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !
மாணவர்களை சீரழித்து வரும் போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !