அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !officials
“பல மாவட்டங்களில் பணிகள் துரிதம்” – கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன்…
View More “பல மாவட்டங்களில் பணிகள் துரிதம்” – கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுபுறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா; அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
தேனி அருகே புறம்போக்கு நிலங்களைத் தனிநபர்களுக்குப் பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில் முன்னாள் வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…
View More புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா; அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு