ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
View More “ஆன்லைன் சூதாட்டத்திற்கு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!Gambling
“தவறை உணர்ந்தேன், ஆனால்…” – சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!
தவறை உணர்ந்தேன் என சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
View More “தவறை உணர்ந்தேன், ஆனால்…” – சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!சூதாட்ட செயலி விளம்பரம் – நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!
சூதாட்ட செயலியை விளம்படுத்திய நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More சூதாட்ட செயலி விளம்பரம் – நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகைப் பட்டறை உரிமையாளர் கைது
ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில நகைப் பட்டறை உரிமையாளர், ஆபரணங்கள் செய்ய கொடுத்த இரண்டு கிலோ தங்கத்துடன் தலைமறைவான நிலையில் டெல்லியில் வைத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம்,…
View More 2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகைப் பட்டறை உரிமையாளர் கைதுபொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்
பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க மோதிரங்கள், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி அருகே…
View More பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர்…
View More ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் – அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் – அமைச்சர் ரகுபதி