10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல் !

கரூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

View More 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல் !