கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை – சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள்…

View More கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை – சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!

நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.  நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான…

View More நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா!

செங்கம் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு எருது…

View More வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சாக்லேட் திருவிழா!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் 14-வது ஆண்டு சாக்லேட் திருவிழா துவங்கியது.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய…

View More கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சாக்லேட் திருவிழா!

திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா ஜன.26-இல் தொடக்கம்!

திருவையாற்றில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது  தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஜனவரி 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது ஆராதனை விழா…

View More திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா ஜன.26-இல் தொடக்கம்!

சென்னையில் இன்று முதல் 21-வது சர்வதேச திரைப்பட விழா!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று(டிச.14) தொடங்குகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற…

View More சென்னையில் இன்று முதல் 21-வது சர்வதேச திரைப்பட விழா!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.…

View More நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக…

View More திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!

கார்த்திகை தீபத் திருவிழா : களையிழந்த சென்னை காசிமேடு மீன் சந்தை!

கார்த்திகை தீபத்தையொட்டி, சென்னை காசிமேடு மீன் சந்தை களையிழந்து காணப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை…

View More கார்த்திகை தீபத் திருவிழா : களையிழந்த சென்னை காசிமேடு மீன் சந்தை!

கள்ளக்குறிச்சி அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களில் குடமுழுக்கு விழா!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்களை பக்தி பரசவத்தில் மெய் மறக்க செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தில் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில்,  செல்லியம்மன்…

View More கள்ளக்குறிச்சி அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களில் குடமுழுக்கு விழா!