ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!tribals
நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான…
View More நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்…
View More மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்பழங்குடியினர் பிரச்னைகள் பற்றி எழுதுபவரா நீங்கள்?-ரூ.1 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது…
View More பழங்குடியினர் பிரச்னைகள் பற்றி எழுதுபவரா நீங்கள்?-ரூ.1 லட்சம் உதவித் தொகை அறிவிப்புமுதல்முறையாக விமானத்தில் பறந்த பழங்குடியின மக்கள்
முதல்முறையாக விமானத்தில் பறந்த கோவை பழங்குடியின மக்கள் ஈஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தைச் சுற்றியுள்ள தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல்…
View More முதல்முறையாக விமானத்தில் பறந்த பழங்குடியின மக்கள்