தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடைசி சோமாவர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம்…
View More கடைசி சோமவார தினம் – குற்றாலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள்!karthigai
திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக…
View More திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!திருவண்ணாமலை தீபத் திருவிழா 4-ம் நாள் | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. …
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா 4-ம் நாள் | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரர்கள், கட்டளைதாரர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.…
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு…
View More கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!