பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இடங்கள் சுற்றுலா தலமாக மாற்றப்படும் -அமைச்சர் மதிவேந்தன்
பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டு அதில் வரும் இடங்கள் சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை வருகின்ற 24 ஆம் தேதி கொண்டாடப்பட...