காசிமேடு மீன்பிடி சந்தையில் களைகட்டிய மீன் விற்பனை!
காசி மேடு மீன் சந்தையில் மீன்களின் விலை சற்று ஏற்றமாக காணப்பட்ட நிலையிலும் மீன் விற்பனை களைகட்டியது. சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஏராளமான மீன்கள் விற்பனை செய்யப்படும். அனைத்து விதமான மீன்களும் இங்கு...