கார்த்திகை தீபத் திருவிழா : களையிழந்த சென்னை காசிமேடு மீன் சந்தை!
கார்த்திகை தீபத்தையொட்டி, சென்னை காசிமேடு மீன் சந்தை களையிழந்து காணப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை...