நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான...