கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்.
View More கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்Poet
“திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்து
இந்தி மொழி திணிக்கப்படாத வரை அம்மொழியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு…
View More “திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்துமழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…
மழையின் பெருமையை போற்றும் இலக்கிய பாடல்கள் பல உண்டு.”கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு என்றான் வான்புகழ் வள்ளுவன்…”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்றான் இளங்கோவடிகள். கைமாறு கருதாமல் உலக மக்களுக்கு…
View More மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…தாயில்லாமல் நானில்லை!!!
இனிய பாடல்கள், சிறந்த திரைப்படங்களை தந்து மறைந்தாலும் நமது நினைவில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும், பார்த்து வருகிறோம். கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள்…
View More தாயில்லாமல் நானில்லை!!!விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…
தமிழ்த் திரைப்பட பாடல்களில் நிலவை பற்றி பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம். கதாநாயகியை வர்ணிக்க, காதலிக்கு தூது சொல்ல நிலவை துணைக்கு அழைப்பதும் வாடிக்கை. ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ என பாடல் எழுதி…
View More விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…