“Proud Parents”… மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா… புகைப்படம் வைரல்!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More “Proud Parents”… மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா… புகைப்படம் வைரல்!

KIIT பல்கலை. மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என வைரலாகும் படம் – உண்மையா?

ஒடிசா மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

View More KIIT பல்கலை. மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என வைரலாகும் படம் – உண்மையா?

ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

View More ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?

‘மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் விலக்கு’ உள்ளதா ? – வைரலாகும் தகவல் உண்மையா?

‘மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் விலக்கு’  என புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது.

View More ‘மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் விலக்கு’ உள்ளதா ? – வைரலாகும் தகவல் உண்மையா?

சோனியா காந்தி குறித்து சுப்ரியா ஷ்ரினேட் அவதூறாக கருத்து பதிவிட்டாரா? – வைரலாகும் Screenshotன் பின்னணி என்ன?

2012 ஆம் ஆண்டு சுப்ரியா ஷ்ரினேட் சோனியா காந்தியை அவமதித்ததாகக் கூறும் ஒரு போலி ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

View More சோனியா காந்தி குறித்து சுப்ரியா ஷ்ரினேட் அவதூறாக கருத்து பதிவிட்டாரா? – வைரலாகும் Screenshotன் பின்னணி என்ன?

2025ம் ஆண்டு பிப். மாதம் சிறப்பு வாய்ந்தது என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் 4முறை வருவதாக சமூக ஊடக தளங்களில் பல பயனர்கள் பகிர்ந்தனர்.

View More 2025ம் ஆண்டு பிப். மாதம் சிறப்பு வாய்ந்தது என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check

ஒரு முஸ்லீம் பெண் அவரது இந்து மதத்தைச் சார்ந்த காதலனால் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவுகளில் இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலானது.

View More பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check

மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? – உண்மை என்ன?

மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை கட்டுப்படுத்த மக்கள் தண்ணீர் வாளியை மட்டுமே பயன்படுத்தினர் என்றும் தீயணைப்புத்துறையினர் யாரும் வரவில்லை என பதிவுகள் வைரலானது.

View More மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? – உண்மை என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

தாக்குலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சைஃப் அலி கானின் முதல் படம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது.

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

தாக்குதலுக்கு உள்ளான சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் முகத்தில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More தாக்குதலுக்கு உள்ளான சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?