இந்தியா அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் காந்தியடிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!Commemorative Coin
“எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” – #Annamalai பதிலடி!
எடப்பாடி பழனிச்சாமியிடம் சிறந்த அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்ப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில்…
View More “எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” – #Annamalai பதிலடி!கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா: கடிதம் எழுதிய பிரதமர் மோடி – நன்றி தெரிவித்த முதலமைச்சர் #MKStalin!
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம்…
View More கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா: கடிதம் எழுதிய பிரதமர் மோடி – நன்றி தெரிவித்த முதலமைச்சர் #MKStalin!அயோத்தி ராமர் கோயில் நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
அயோத்தி ராமர் கோயில் கருப்பொருளின் அடிப்படையிலான நாணயம் உள்பட 3 நினைவு நாணயங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்திய அரசுக்குச் சொந்தமான ‘இந்திய பணம் அச்சிடும் கழகத்தின் (எஸ்பிஎம்சிஐஎல்) 19.வது தொடக்க…
View More அயோத்தி ராமர் கோயில் நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!