‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More ‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

“கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

View More “கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

“தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது” – அப்பாவு விமர்சனம்!

எட்டாவது தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது” – அப்பாவு விமர்சனம்!

“கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!

டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!

“சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி” – தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்துகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி” – தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!

‘அதிமுகவை கண்டாலே திமுகவிற்கு அச்சம்’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

அஇஅதிமுக-வை கண்டாலே திமுக அரசுக்கு அச்சம் ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More ‘அதிமுகவை கண்டாலே திமுகவிற்கு அச்சம்’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

“அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !

அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல்களை மறைகிறார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !

“தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

தமிழக அரசுக்கு செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

“தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக அரசு செய்துள்ள துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !