நவோதயா பள்ளிகளை தடுக்கும் தவெக அரசுக்கு கண்டனம் – நயினார் நாகேந்திரன்!

நவோதயா பள்ளிகளைத் தடுக்கும் நோக்கில், தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More நவோதயா பள்ளிகளை தடுக்கும் தவெக அரசுக்கு கண்டனம் – நயினார் நாகேந்திரன்!

“தவெக அரசு நடத்தும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது” – கனிமொழி எம்.பி.!

தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசு நடத்தும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது” – கனிமொழி எம்.பி.!

“தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

விவசாயிகள் வாங்கியபயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது” – சீமான்!

தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில் , தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது” – சீமான்!

தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

View More தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? – நயினார் நாகேந்திரன்!

சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

View More தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட இடமாற்றம்!

“தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அதிகாரிகளை நியமித்தால் போதுமா… மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More அதிகாரிகளை நியமித்தால் போதுமா… மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

“கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்க தனித்துவமான மறுசீரமைப்பு திட்டம் வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீட்டெடுத்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்க தனித்துவமான மறுசீரமைப்பு திட்டம் வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!