மத்திய பிரதேசத்தில் மதுபானம் கிடைக்காததால் 5 லிட்டர் கேன் சானிடைஸரை குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த பர்வத் அஹிர்வர், பூரா அஹிர்வர், மற்றும் ராம்…
View More போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!Corona
கொரோனா ஊரடங்கு ஓராண்டு: ஊரடங்கில் அதிகரித்த மாணவர்களின் இடைநிற்றல்
நாட்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டாகிறது. யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் 2.40 கோடி குழந்தைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி இடைநிற்றலாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்று…
View More கொரோனா ஊரடங்கு ஓராண்டு: ஊரடங்கில் அதிகரித்த மாணவர்களின் இடைநிற்றல்ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,951- ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்…
View More ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!
கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம்…
View More கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!
பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ…
View More நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!இம்ரான் கான் விரைவில் குணமடையப் பிரதமர் மோடி ட்வீட்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவில் இருந்து விரைவில் நலம்பெறவேண்டும் என இந்திய பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்…
View More இம்ரான் கான் விரைவில் குணமடையப் பிரதமர் மோடி ட்வீட்”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்
மும்பையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணை, முகக்கவசம்அணியுமாறு வலியுறுத்திய நகராட்சி பெண் ஊழியரை பலமாகத் தாக்கியவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரிஹான் மும்பை நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர்,முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில்…
View More ”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில், புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 61 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே…
View More தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் புதிதாக நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 53 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.…
View More தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாகொரோனா தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!
கொரோனா தடுப்பூசியை இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அனுப்பிவைத்துள்ளது. மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின் 2.0 மற்றும் ஆரோக்கிய சேது செயலியில்,…
View More கொரோனா தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!