தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சமத்துவ தீபம் எரியும் என்று தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…!aims
தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் – காரணம் என்ன?
தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது என்பதை விரிவாக காண்போம். இந்தியாவில் மொத்தமாக 650 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம்…
View More தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் – காரணம் என்ன?மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது? – மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர்,…
View More மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது? – மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளிடெல்லியில் மோமோஸ் சாப்பிட்ட நபர் பலி: எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை
மோமோஸ் சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, மோமோஸை நன்றாக மென்று சாப்பிடுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோமோஸை சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில்…
View More டெல்லியில் மோமோஸ் சாப்பிட்ட நபர் பலி: எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கைமதுரை எய்ம்ஸ் – ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான…
View More மதுரை எய்ம்ஸ் – ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடுஎய்ம்ஸ் குழு உறுப்பினராக ரவீந்திரநாத் தேர்வு!
மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப .ரவீந்திரநாத் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கான இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க…
View More எய்ம்ஸ் குழு உறுப்பினராக ரவீந்திரநாத் தேர்வு!கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!
கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம்…
View More கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!