தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில், புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 61 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே…

View More தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!