நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!

பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ…

View More நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!